திரையில் வருபவர்கள் hero அல்ல, நடிகர்கள் என என் தந்தை சிறு வயது முதலே சொல்லி வளர்த்தார் .Reel ஹீரோ வேறு Real ஹீரோ வேறு என எனக்கு புரியவே சில வருடங்கள் ஆயிற்று.
அந்த புரிதலினாலோ என்னவோ இந்த Real ஹீரோ வின் ரசிகன் என சொல்லி கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
கார்த்திகேய சிவசேனாபதி ,அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
