விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்! – 🔥🔥🔥🔥

🔷 75 நாட்கள்..
🔷 15 தலைவர்கள்..
🔷 234 தொகுதிகள்..
🔷 1500+ கூட்டங்கள்..
🔷 15,000 கி.மீ பயணம்..
🔷 500+ உள்ளூர் நிகழ்வுகள்..
🔷 10,00,000+ நேரடி கலந்துரையாடல்கள்..

2021 தேர்தல் பரப்புரையை
தொடங்கும் திமுகவின் 15 தலைவர்கள் :

⚫ மு.க.ஸ்டாலின்
🔴 உதயநிதி ஸ்டாலின்
⚫ கனிமொழி கருணாநிதி
🔴 அந்தியூர் செல்வராஜ்
⚫ திருச்சி சிவா
🔴 சபாபதி மோகன்
⚫ திண்டுக்கல் லியோனி
🔴 சுப்புலட்சுமி ஜெகதீசன்
⚫ பொன்முடி
🔴 செந்தில் குமார் (தருமபுரி)
⚫ தமிழச்சி தங்கபாண்டியன்
🔴 எஸ்.ஆர்.பார்திபன்
⚫ கார்த்திகேய சிவசேனாபதி
🔴 ஏ.கே.எஸ்.விஜயன்
⚫ ராஜகணப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *