நான் என்ன உணவு உண்ண வேண்டும்?
என்ன துணி உடுத்த வேண்டும் ?
என்ன மொழியைப் படிக்க வேண்டும்?
என்ன விதமான கல்வி எனக்குக் கிடைக்க வேண்டும் ?
என்ன விதமான கல்வி எனக்குக் கிடைக்கக் கூடாது ?
என்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் ?
என்ன படங்களை நான் பார்க்க வேண்டும் ?
என்ன சாமியைக் கும்பிட வேண்டும் ?
அந்த சாமியை எப்படிக் கும்பிட வேண்டும் ?

இப்படி எல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலை மாற வேண்டும்…

பாரதீய ஜனதா கட்சி தோற்கடிக்கப் பட வேண்டும் !!

– கார்த்திகேய சிவசேனாபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *