சென்னை விமான நிலையத்தில் 135 ரூபாய்க்கு ஒரு காபியும், 185 ரூபாய்க்கு இரண்டு இட்லியும் வடையும் வாங்கி வைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு இருக்கிறார்கள்,

“100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒரு நாளுக்கு 150 ரூபாய் சம்பளம் அதிகம் தான் !! “

ஆமாம் என்ன ஒரு அநியாயம் ??!!

– கார்த்திகேய சிவசேனாபதி
16-04-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *