நான் ஒரு ஆன்மீகவாதி,
நீங்கள் எப்படி என் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கலாம் ??
அய்யா, நீங்கள் ஆன்மீகம் பற்றி பேசினால் நான் எதுவும் பேச மாட்டேன்.
எனக்கு ஏற்புடையதாக இருந்தால் கேட்பேன், இல்லாவிட்டால் கேட்கமாட்டேன்.
ஆனால் நீங்கள் அன்மீகத்தையும், அரசியலையும் ஒன்றாக கலந்தால் அந்தக் கருத்தை எதிர்த்துத் தான் தீர்வோம்!!
– கார்த்திகேய சிவசேனாபதி
15-04-2019