என் கண்ணுக்கு இவர் கடவுளுக்கு நிகராகவும், தாய்மையை நேசிக்கும் உன்னதமான தமிழனாகவும், உயர்ந்து தெரிகிறார்.தெய்வங்கள் எல்லாம் இவர் போன்ற உருவில் நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த மாமனிதர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போது நன் புதிதாக பிறந்த பரவசம் எனக்கு. அண்ணா உங்களை வாழ்த்த வயது இல்லை, என்றும் வணங்க கடமைப்பட்டுள்ளேன். நம் பாரம்பரிய நாட்டுமாட்டை காப்பாற்ற உங்களின் ஊக்கம் அருமை அண்ணா.தொடரட்டும் உங்கள் பயணம்.என்றும் அன்புடன் உங்கள் தம்பி விக்ரம் மதுரை.
