பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை எத்துனை மோசமானதாக அமைந்துள்ளது என்பதற்கு ஒரு பெரும் உதாரணம்,

சமூக வலைதளங்களிலும், நண்பர்கள் குழுமத்திலும் கூட அக்கட்சியின் ஆதரவாளர்கள் அதனை பதிவிடவில்லை, மற்றும் பரப்புரையில் ஈடுபடவில்லை என்பதே மிகப் பெரிய எடுத்துக்காட்டு ஆகும் .

– கார்த்திகேய சிவசேனாபதி
08-04-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *