நான் : NEET எதிர்கிறீர்களா ??

யாரோ ஒருவர்: ஆம். NEET என்பது அநியாயம், அநீதீ .
NEET தமிழகத்திற்கு செய்த துரோகம். அதனை நிச்சயமாக நான் எதிர்கின்றேன்.

நான்: நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் ??

யாரோ ஒருவர்: நான் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை. நான் அரசியலவாதிகள் மீது மிகுந்த கோவமாக உள்ளேன். ஆதலால் NOTA விற்கு வாக்களிக்க போகின்றேன்.

நான்: அருமை NOTA பாராளுமன்றம் சென்று NEET எதிர்த்து, நிச்சயமாக NEET இல்லாமல் செய்து விடும்.

வாழ்த்துகள்!!
உங்கள் அரசியல் அறிவிற்கு !!

– கார்த்திகேய சிவசேனாபதி
06-04-2019

#2019elections

#saynotoNOTA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *