புதிதாக உதயமாகியுள்ள திமுக சுற்றுச்சூழல் அணி – அதன் மாநிலச் செயலாளர் திரு. @KSivasenap அவர்களுடன் இணைந்து பணியாற்றிட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் – சமூகநல அமைப்புகள் – மாவட்டச் செயலாளர்களை அன்புடன் அழைக்கிறேன்.

வளர்ச்சியும் – சுற்றுச்சூழலும் இணை கோடுகளில் பயணிக்கட்டும்!





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *